• Mon. May 29th, 2023

Petrol Prices

  • Home
  • இலங்கையில் உச்சம் தொட்ட எரிபொருள் விலை

இலங்கையில் உச்சம் தொட்ட எரிபொருள் விலை

இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்வைத்த கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெற்றோல் ஒரு லீற்றருக்கு 77 ரூபாயினாலும், டீசல் லீற்றருக்கு 55 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் 254 ரூபாயாகவும், ஒரு லீற்றர்…

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிப்பு

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு…

இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க கோரிக்கை

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க அரசாங்கத்திடம் IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெற்றோல் விலையை 20 ரூபாவினாலும், டீசல் விலையை 30 ரூபாவினாலும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி தரும் எம தாம் நம்புவதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ்…

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியின் உத்தரவு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பணித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் நேற்றிரவு(11) நடந்தது. இதன்போது ஜனாதிபதி மேற்படி பணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.