• Fri. Mar 1st, 2024

Police

  • Home
  • வவுனியா வைத்தியசாலையில் பாடசாலை மாணவன் மீது சரமாரியாக தாக்குதல்!

வவுனியா வைத்தியசாலையில் பாடசாலை மாணவன் மீது சரமாரியாக தாக்குதல்!

தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு விபத்து விடுதிக்குள் அத்துமீறி உள் நுழைந்த நான்கு பேரடங்கிய குழுவினர் மீண்டும் அம் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பின் வீதிகளுக்கு பூட்டு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் உள்ள 21 வீதிகள் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்த 21 வீதிகளும் காலை 5 மணி முதல் சுதந்திர தின நடவடிக்கைகள் முடியும் வரை மூடப்படும் என…

கட்டாரில் நாடு திரும்ப காத்திருந்த இலங்கையர் சுட்டுக்கொலை

கட்டாரில் அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம்(26) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதாக டோஹா செய்தித் தளம் தெரிவித்துள்ளது. கட்டார் இளைஞர் ஒருவர், பெண் ஒருவருடன் வாகனத்தின் மூலம், குறித்த குடியிருப்புத்…

விசாரணையை தொடங்கிய லண்டன் பொலிசார் – பிரதமர் பொறிஸுக்கு நெருக்கடி

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 1 லட்சத்துக்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவலால் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில், முதல் ஊரடங்கு…

அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி…

கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி! பொலிஸார் அதிர்ச்சி

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினையில் கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் மனைவி வசுந்தரா (வயது 50). இவர்கள்…

கடலில் மாயமான மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் நேற்றையதினம் நீரில் மூழ்கி காணமல் போன மாணவர் ஒருவரின் சடலம், இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் குறித்த கடலில் தை பொங்கல்…

யாழில் காணாமற்போனவர் சடலமாக மீட்பு!

தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமற்போன நிலையில் சங்கானை மண்டிகைக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளரான அவர் மூன்று நாள்களாக காணாமற்போயிருந்தார் என்று…

விமான அறைக்குள் புகுந்து கருவிகளை சேதப்படுத்திய பயணி!

அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான போயிங் 737-800 விமானம் செல்லவிருந்தது. இந்த விமானத்தில் 121…

கொழும்பில் இன்று அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்!

கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து , கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள…