இலங்கையில் கொரோனா நிலவரம்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 48 ஆயிரத்து 410 ஆக…
இளைஞர்களுக்கு இலவச வாகனப் பயிற்சி
ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச…
இலங்கையின் மின் நெருக்கடி குறித்து தீர்மானம் – கோட்டாபய
இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக…
இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பை நடைமுறைகளை பின்பற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின்…
வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைக்க யோசனை!
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி யோசனைகளை முன்வைத்துள்ளது. அதன்படி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும்…
நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரி பொருட்களின் விலை
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசி…
ராஜபக்ச அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கவில்லை
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கம், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற 12,000ற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியக் பணிக்கொடை உதவித்தொகையை வழங்கவில்லை என முன்னணி தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ”கடந்த வருடம் டிசம்பர் 31வரை ஓய்வுபெற்ற 12,483…
கொழும்பு பேராயர் வத்திகான் பயணம்!
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளார். குறித்த குழுவினர் நேற்று(23) வத்திக்கானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் போது பேராயர், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான புனித திருத்தந்தை பிரான்சிஸை சந்தித்து பேசுவார்…
இலங்கையில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொவிட்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது. நாட்களில் கொவிட் தொற்றுக்கு சமனான வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றன பரவி வருவதனால்,…
கோவை முதல் இலங்கைக்கு விமான சேவை!
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும், கொழும்பு, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இங்கு நாள்தோறும் 30 முதல் 35 விமானங்கள் வந்து செல்கிறது. கொரோனா முதல்…