• Fri. Nov 22nd, 2024

Srilanka news

  • Home
  • இலங்கை மிகமோசமான விளைவை சந்திக்கும்- எரான் விக்கிரமரட்ண எச்சரிக்கை

இலங்கை மிகமோசமான விளைவை சந்திக்கும்- எரான் விக்கிரமரட்ண எச்சரிக்கை

ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பொறுத்தவரை இலங்கை ஏற்கனவே ஒரு மோசமான…

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி ஸ்தம்பித்தது

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சபுகஸ்கந்த மற்றும் யுகதனவி மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நேற்று (20) ஸ்தம்பித்திருந்ததுடன், தேசிய மின்கட்டமைப்புக்கு 370 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டது. கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம், உலை எண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்தி…

இலங்கையில் இவ்வருட இறுதியில் உள்ளூராட்சி தேர்தல்

உள்ளூராட்சி தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான சட்டம் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மாத்தளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று(18) இடம் பெற்றது. இதில் கலந்து…

இலங்கையில் மேலும் 6 மீனவர்கள் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு காரைநகர், கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை…

இலங்கை தமிழர்களை நாடு கடத்தும் ஜேர்மனி

ஜேர்மனியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்நாட்டு அதிகாரிகள் 50 தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப…

இலங்கை இருளில் மூழ்குமா?

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக குறித்த நிலையத்தில் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக…

யாழில் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் செய்து கொண்டவர்களுக்கு கொரோனா

வெளிநாடு செல்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 39 ஆயிரத்து 621 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள்…

இந்தியாவிடமிருந்து கடன் பெறும் இலங்கை

இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

அத்தியாவசிய சேவைகளைப் பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று(11) வெளியிடப்பட்டது. இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு…