• Sat. Jul 27th, 2024

Tamil Nadu government

  • Home
  • தமிழக அரசின் திடீர் கட்டுப்பாடு

தமிழக அரசின் திடீர் கட்டுப்பாடு

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று(03) காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில்…

அனுமதி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : 758 வழக்குகள் பதிவு

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர கட்டுப்பாடு அறிவித்திருந்தது. அதன்படி காலை 6 மணி முதல்…

நேரடி நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு அவசியம்

ஆன்லைன் மூலம் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் இனிமேல் நெல் விற்பனை செய்ய வேண்டும் என்றும், அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்து நெல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேரடி நெல் கொள்முதல்…

தமிழகத்தில் இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் சாதாரண பஸ்களில், இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வரான உடன், சாதாரண பஸ்களில் மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, சாதாரண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது…

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் . மேலும் தொற்று அதிகம் உள்ள 8…