• Mon. Nov 18th, 2024

World

  • Home
  • உக்ரைனுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா!

உக்ரைனுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா மிகவும் ஆபத்தான காலிபர் ஏவுகணைகளை, உக்ரைன் மீது செலுத்திய காணொளியை ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது. 2,500 கிலோமீட்டர் தூரம் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் உக்ரைனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் இருந்து…

போர் முடிவுக்கு வருமா? புதின் கூறிய தகவல்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த மாதம் 20-ஆம் தேதி போர் தொடுத்தது. இருவாரத்திற்கும் மேலாகியும் உக்ரைன் மீதான உக்கிர போரை ரஷியா நிறுத்தவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வரும்…

உக்ரைன் போர் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்தால், கொரோனா காலத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடியை விட மோசமான நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் சந்திக்க நேரிடும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சீ.இ.ஓ ஹெர்பெர்ட் டைஸ் எச்சரித்துள்ளார். போர் காரணமாக சர்வதேச சந்தையின்…

2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக ; மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இயேசு சிலை

2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக உக்ரைனின் வீவ் நகரில் இருந்து இயேசு சிலையை மறைவிடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உலக நாடுகளில் ஒரு பகுதியினர் இரு பிரிவுகளாக பிரிந்து, கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 2ம்…

போர் நிறுத்த அறிவிப்பை மீறிய ரஷ்யா

யுக்ரைனின் மரியபோலில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள போதிலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மரியபோலின் பிரதி முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களை வெளியேற்றும் பாதையில் தாக்குதல் நடத்தப்படுவதனால்…

உக்ரைன் கேர்சன் நகரம் யாரிடம் ?

ருஷ்ய -உக்ரைன் இடையிலான போர் இன்றும் ஏழாவது நாளாக தொடரும் நிலையில், உக்ரைனின் தென்பகுதியில் உள்ள துறைமுக நகரான கேர்சனை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. எனினும் உக்ரைன் அதிகாரிகள் நகரம் இன்னமும் தமது கட்டுப்பாட்டின்கீழ்…

உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுங்கள்; மோடியிடம் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…

அச்சுறுத்த வரும் கொரோனாவின் அடுத்த திரிபு – எச்சரிக்கை

இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: இன்னும்…

நான்தான்பா முதல்…..யூடியூப் இல் மோடி படைத்த சாதனை

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று, யூடியூப் தளத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற அரசியல் தலைவராக மோடி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்…

நிலவில் மோத உள்ள எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

அமெரிக்காவின் பிரபல பணக்காரரான எலன் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் 9 ராக்கெட் 2015ல் விண்வெளிக்கு அனுப்பபட்டது. வானிலை தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட்டில் செயற்கைக்கொள் அனுப்பிவைக்கபட்டது. அந்த செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி வட்டப்பாதைக்கு வெளியே…