செர்னோபிலில் இருந்து வெளியேறும் ரஷ்யப் படைகள்
உக்ரைனின் ரஷ்ய படைகள் தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் தற்போது செர்னோபிலில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில்…
ரஷியாவின் அறிவிப்பு ஏமாற்றும் செயல் – அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி விரும்பியது. அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு…
இந்திய மாணவர்களை ஆதரிக்கும் ரஷிய பல்கலைக்கழகங்கள்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால், அந்த நாடு உருக்குலைந்து வருகிறது. இந்த பேரிடரில் இருந்து தப்புவதற்காக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதைப்போல உக்ரைனின் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும் தங்கள்…
இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சு வார்த்தை
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் இன்று(28) தொடங்குகிறது. நாளை மறுதினம்…
உலகின் மிக பயங்கரமான ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா மீது பொருளாதாரத் தடை
உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தற்காக வடகொரியா நாட்டின் நிறுவனங்களின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே…
உக்ரைனிலிருக்கும் 1 லட்சம் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அமெரிக்கா
ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இருந்து 35 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவேகியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் 1 லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க உயர்…
பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்
ஆப்கானில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென மாணவிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, அங்கே தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அங்கே பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.…
இழப்பை ஒத்துக்கொண்ட ரஷ்யா
ரஷ்யா தனது மொத்த இராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துவிட்டதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைன் மீதான படையெடுப்பில், இதுவரை ரஷ்யாவின் துருப்புக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்றுவரை ரஷ்யா வாய் திறக்கவில்லை.…
75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி
இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கான நான்காவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவை இன்று துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு ஸ்பிரிங் பூஸ்டர்…
ரஷியாவை கண்டு அச்சப்படும் நேட்டோ அமைப்பினர் – உக்ரைன் அதிபர்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது. போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தியும் வருகின்றன. எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து…