நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது – கஸ்தூரி ட்வீட்
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைக்குச் செல்வதையொட்டி மத்திய அரசிடம் அனுமதி வாங்கி சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். மேலும் நடிகர் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்…
ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற கர்ப்பிணி வீராங்கனை!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்றில் கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லிண்ட்சே ஃப்ளாச் (Lindsay flach) பங்கேற்றார். ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 18 வார கால கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லிண்ட்சே, பங்கேற்றார். இதன்…
27 முறை தூக்கி வீசப்பட்ட சிறுவன் ; மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பரிதாப உயிரிழப்பு
ஜூடோ பயிற்சியாளரால் பல முறை தூக்கிவீசப்பட்டு, 3 மாதமாக கோமாவில் இருந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தாய்வானில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்வானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக ஜூடோ பயிற்சிக்கு சென்ற அச்சிறுவனுக்கு ஜூடோ கற்றுத்தருவதாக…
கனவும் கலைந்தது ; கண்ணீருடன் வெளியேறிய செரீனா
23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் 2021 விம்பிள்டன் தொடரிலிருந்து கண்ணீருடன் வெளியேறியுள்ளார். விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021 விம்பிள்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டமொன்றில்…
புளோரிடாவில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு ; ஏப்ரல் மாதத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே கடந்த வியாழக்கிழமை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 149 பேர் காணாமல் போயுள்ளார்கள். இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின்…
சட்டவிதிகளுக்கு புறம்பாக நடைபெற்ற திருமணம்; பலருக்கு சிக்கல்
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி பாணந்துறை – கெசல்வத்த பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில்…
சிறையிலேயே விரதம் இருந்தாராம் சசிகலா – எதற்காக தெரியுமா?
தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் செல்போன் வழியாக பேசி வரும் சசிகலா தமிழக மக்களுக்காக சிறையிலேயே விரதம் இருந்ததாக பேசியுள்ளார். அதிமுகவிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக…
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று(30) பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்திருந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி…
இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்றோடு முடிய உள்ளது. இந்நிலையில் மழை காரணமாக இரண்டு நாட்கள் போட்டி பாதிக்கப்பட்டதால் டிராவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இரண்டு…
கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோவை இடித்து வீசிச் சென்ற கார்!
இந்தியா – ஐதராபாத்தில் சாலையில் சென்ற ஆட்டோவை கார் ஒன்று பயங்கரமாக மோதிய வீடியோ வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வணிக பகுதியான சைபராபாத்தில் சாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக அளவுக்கு மீறிய அதிவேகத்தில்…