குழந்தைகளுக்கு வழங்கிய முட்டைகளில் குஞ்சு
தமிழகத்தில் ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையிலும், பல முட்டைகளில் குஞ்சுகளும் இருந்ததால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கடலாடி அருகே ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு வழங்கப்படும், அரிசி,…
யூரோ 2020 : ஸ்பெய்னை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி
லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற யூரோ 2020 மிகவும் விறுவிறுப்பான முதலாவது அரை இறுதிப் போட்டியில் 4 – 2 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிபெற்ற இத்தாலி, ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான…
கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழப்பு
கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக கடல் உயிரியலாளரான Chris Harley வன்கூவரின் Kitsilano கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது மரணத்தின் வாசனையை தான் உணர்ந்ததாக…
Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா!
Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கோவிட் நோய்தொற்றின் நிமித்தமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவுடையோரைக் கொண்டு இடம்பெறவேண்டும் என ஆன்மீக பணியகத்தின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருவிழாவில் இணைய விரும்புபவர்கள் முன்பதிவினை…
மிளகை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்!
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாகவே காலங்களில் அனைத்து உணவுகளிலும் சிறிது மிளகு சேர்த்துக் கொள்வது நல்ல பலனை கொடுக்கும். சாதாரணமான சளி, இருமலுக்கு பாலில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து பருகினால் சரியாகிவிடும். இது எந்த விதமான பக்கவிளைவுகளும்…
10 ஆண்டுகளாக சீன அரசு அதிகாரிகளை கெஞ்ச விட்ட பெண்
சீனாவில், நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும்போது அந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை அதன் உரிமையாளரான பெண் ஒருவர் அந்த இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார். அந்த இடத்துக்கு பதிலாக இழப்பீடு வழங்குவதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் தெரிவித்தும், அவர் அதை ஏற்க…
தந்தைக்குச் செய்த சத்தியம் – விரைவில் நயன்தாராவின் திருமணம்!
நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தில் பணிபுரிந்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்குவார்கள். அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என எண்ணி ரசிகர்கள்…
உலகளவில் 18.53 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழனுக்கு கிடைக்கவுள்ள கௌரவம்!
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கவேலு மாரியப்பன் இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.…
இந்தியாவில் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை – தளர்வுகள் திரும்பப் பெறப்படும்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்த போதிலும், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை இருப்பதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதாக சுகாதாரத்துறையின்…