• Fri. Sep 13th, 2024

Month: September 2021

  • Home
  • வரலாற்றில் இன்று செப்டம்பர் 2

வரலாற்றில் இன்று செப்டம்பர் 2

செப்டம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 44 – எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம்…

காதலியை கரம்பிடித்தார் காதல் பட நடிகர்

காதல் படத்தில் நடித்த அருண்குமார், தனது காதலியை திருமணம் செய்து இருக்கிறார். இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ‘காதல்’. இப்படம் 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இதில் பரத் மற்றும்…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி; இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் அந்நாட்டு அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி…

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி உயிரிழப்பு; தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர்…

யாழில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல்…

பாம்பின் விஷத்திலிருந்து கொரோனாவுக்கு மருந்து

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு குரங்கின் செல்களில் வளரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி…

இலண்டனின் பிரம்மாண்டம் – ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

கிழக்கு இலண்டன் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழாவானது கொரோனாத் தொற்றின் பின்பு பல்லாயிரக்கான மக்களோடு மிகப்பிரம்மாண்டமாக எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கோயிலின் 5 வீதிகள் ஊடாகவும் பறவைக் காவடிகள், பொம்மலாட்டங்கள் , மயிலாட்டம் இவற்றுடன் ராகாஸ் இசைக்குழுவின்…

ஐபிஎல்-இல் புதியதாக இரு அணிகள்

ஐபிஎல் போட்டிகள் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கியுள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்க தகுதியான நிறுவனங்கள் 10 லட்ச ரூபாய் முன்பணம்…

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் பிஸ்தா

பிஸ்தாவில், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. மற்ற பருப்பு வகைகளை விட பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளது. கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பிஸ்தாவில் உள்ளது. பிஸ்தாவில் உள்ள…

வெளியானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் ஐந்தாவது சீசன் குறித்த அறிவிப்பு…