• Thu. Nov 21st, 2024

Month: January 2022

  • Home
  • வரலாற்றில் இன்று ஜனவரி 03

வரலாற்றில் இன்று ஜனவரி 03

ஜனவரி 3 கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம்…

வீடு திரும்பிய வடிவேலு- முதல்வருக்கு நன்றி

நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பிரிட்டன் நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் விதிகள் படி பரிசோதனை செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 23ம் தேதி விமானம் மூலம் வந்த…

சோதனையில் தப்பினார் இந்திய வீராங்கனை!

23 வயதுக்குட்பட்டோருக்கான ஓட்டப் பந்தய பிரிவில் இந்தியாவின் வேகமான பெண் ஆக இருக்கும் தரண்ஜித் கவுர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார். தேசிய ஊக்கமருந்து சோதனை நிறுவனம் நடத்திய பரிசோதனையில் நடத்தப்பட ஊக்கமருந்து சோதனையில் அவர் எந்த தடை செய்யப்பட்ட மருந்தையும் பயன்படுத்தவில்லை…

சாப்பாடுதான் முக்கியம்- கிம் ஜாங் உன்

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 8ஆவது மத்தியக் குழுவின் 4வது கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், வடகொரியாவில் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார…

இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற இந்த சோக நிகழ்வு தொடர்பாக விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு…

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவில் கோரவிபத்து!

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார்…

எல்லைப் பகுதிகளில் இனிப்புகளை பரிமாறிய இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினர்

புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நான்கு இடங்களில் இந்திய – பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக இரு…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் டி3

கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒமைக்ரான் என்ற புதிய மாறுபாடு தோன்றி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் மீதும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமைக்ரான்…

கடந்த ஆண்டு வரவேற்பைப் பெற்ற படங்களின் பட்டியல் இதோ

கடந்த ஆண்டு கொரானா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவானது. இதன் காரணமாக திரையரங்குகளும் மூடப்பட்டது. அதன் பிறகு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது படங்களின் வருகையே. ஊரடங்கு முடிவு பெற்று திரையரங்குகளும் திறக்கப்பட்டது.…

திரையரங்குகளில் சிற்றுண்டிகளுக்கு தடை விதித்த பிரான்ஸ் அரசாங்கம்!

பிரான்சில் Omicron தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக சிறிது காலத்திற்கு திரையரங்குகளில் பாப்கார்ன் மற்றும் சிற்றுண்டிகளுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. பிரான்சில் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டுப்பாடு, அடுத்த மூன்று வாரங்களுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது…