• Sun. Nov 17th, 2024

Month: February 2022

  • Home
  • ஹெல்மெட்டை தாக்கிய பந்து- பாதியிலேயே வெளியேறிய மந்தனா

ஹெல்மெட்டை தாக்கிய பந்து- பாதியிலேயே வெளியேறிய மந்தனா

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி நியூசிலாந்தில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன.பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நேற்று தென்ஆப்பிரிக்காவுடன் ரங்கியாரா நகரில் மோதியது.…

அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை!

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட…

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து

மும்பை – காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின்…

மோசடி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

2015 ஆம் ஆண்டு திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கடுவெல நீதவான் நீதிமன்றம், இன்று கட்டளையிட்டது. குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என…

பிரபல நீர்வீழ்ச்சியில் ஒளிரும் உக்ரைன் கொடி

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் 5ஆவது நாளாக அங்கு இரு நாட்டு இராணுவத்தினர் இடையே தாக்குதல் நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து…

விக்ரமின் கோப்ரா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார். கோப்ரா படத்தில்…

அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் – உக்ரேன் ஜனாதிபதி

ரஷ்யாவின் படையெடுப்புக்குஎதிராக தனது நாட்டை பாதுகாப்பதில் அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்…

மகன் மற்றும் தந்தை இறந்தும் சதம் விளாசிய விஷ்ணு சோலங்கி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பி சுற்று போட்டிகள் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பரோடா- சண்டிகர் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 168…

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் : ஐ.நா அவசர கூட்டம்

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அவசர கூட்டம் இன்று(28) நள்ளிரவு கூடுகிறது . முன்னதாக, கடந்த…

ஆபரேசன் கங்கா : இதுவரை 907 இந்தியர்கள் மீட்பு

உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களை…