• Mon. Dec 2nd, 2024

Month: March 2022

  • Home
  • புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ் சேவை

புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ் சேவை

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இயன்றளவு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் விசேட போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை…

வரலாற்றில் இன்று மார்ச் 31

மார்ச் 31 கிரிகோரியன் ஆண்டின் 90 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 91 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 307 – உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய…

ஹசரங்கா சுழலில் சுருண்டது கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ்…

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சி

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர் பகுதியில், அமைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள்…

நடிகை நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்

நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துள்ளார், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் தடத்தை பதிக்க உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா மிக விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.…

கடவுளின் தூதர் கனவில் வந்து கூறினார்- ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி மத பாடசாலையில் பணியாற்றிவந்த ஆசிரியையை சக ஆசிரியை மற்றும் மாணவிகள் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் – பக்துவா…

இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

நாளாந்த மின்வெட்டை நாளை 13 மணிநேரத்திற்கு நீடிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

உணவில் குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்

குடைமிளகாய் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களின் வகைகளில் வருகிறது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, சோடியம் குறைவாக இருப்பதால் உணவில் அடிக்கடி குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். குடைமிளகாயில் உள்ள “வைட்டமின் சி” கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு…

இன்று மோதும் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்

கடந்த சில நாட்களாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ்…

படம் கைவிடப்பட்டது – அதிருப்தியில் அட்லி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா,…