இந்தியாவில் ஒரே ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்த பணக்காரர்கள்
‘நைட் பிராங்க்’ என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவிலான சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் 3 கோடி டாலர் (ரூ.226 கோடி) மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர்களாக பட்டியலில் சேர்த்துள்ளது.…
இலங்கையின் மின் நெருக்கடி குறித்து தீர்மானம் – கோட்டாபய
இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக…
வரலாற்றில் இன்று மார்ச் 2
மார்ச் 2 கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். 1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர்…
அவரை மறக்க முடியாது – யுவன் சங்கர் ராஜா உருக்கம்
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்தில் அவரது பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆவதையொட்டி சினிமா…
விராட் கோலியின் 100-வது போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி!
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி அபார பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம்…
உக்ரைனில் உணவுக்காக வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட இந்திய மாணவர்
ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை…
ஐநாவில் பிற்போடப்பட்டது இலங்கை தொடர்பான விவாதம்
இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இராணுவநடவடிக்கையினால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்;டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை…
ரஷ்ய கப்பல்கள் பிரிட்டன் துறைமுகத்திற்குள் நுழைய தடை
ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலையும் தடைசெய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் சப்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலும் எங்கள் துறைமுகங்களிற்குள் நுழைவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு சிக்கல்களைத் தடுக்க இஞ்சி!
பாரம்பரிய மூலிகைகள் பண்டைய காலங்களிலிருந்து நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோய் சிக்கல்களைத் தடுக்க இஞ்சி உதவும். நீரிழிவு நெஃப்ரோபதி (சிறுநீரக நோய்), நீரிழிவு ரெட்டினோபதி (கண் நோய்), நீரிழிவு கார்டியோமயோபதி (இதய நோய்கள்)…
போனி கபூருடனான கூட்டணியை முறித்த அஜித்
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக வலிமை திரைப்படம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஹெச் வினோத், போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு…