தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தா நடிக்கக் காரணம்!
சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் இவரது கதாபாத்திரம் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ளது என கருத்து தெரிவித்து ஒரு வார காலமாக இணையதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் சமந்தா. மேலும் இந்த சீரிஸில் இலங்கை…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05) அறிவித்துள்ளார். அதன்படி கோவை, திருப்பூர்,…
கறுப்பு உப்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
இந்திய கறுப்பு உப்பு என்பது ஒரு வகை கல் உப்பு ஆகும், இது பொதுவாக அடர் சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் கந்தக வாசனையைக் கொண்டுள்ளது. கறுப்பு உப்பு இளஞ்சிவப்பு சாம்பல் நிறம் அல்லது வெளிர் ஊதா நிறத்திலும்…
வவுனியாவில் சுகாதார விதிகளை மீறி நடைபெற்ற திருமணம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்ற நிலையில் திருமண மண்டபம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் குறித்த…
யுடீயூப்பில் வெளியாகும் ஓவியாவின் வெப் சீரீஸ்
ஓவியா 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான களவாணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் ஓவியாவினைப் பிடித்துப்…
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு
மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று(05) காலை குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை…
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 64 சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றிச் சிறப்பிக்கப்படுவது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன். ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று(05) நண்பகல் இராஐநாக ஒன்று…
சிலாபம் கடற்கரையில் கரையொதுங்கிய உருளை
சிலாபம், முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபாடு கடற்கரையில் 4,000 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள பெரிய உருளையொன்று கரையொதுங்கியுள்ளது. இதனையடுத்து உழவு இயந்திரம் மூலம் கடற்படையினர் அதனை இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இந்த உருளை, துறைமுகங்களில் கப்பல்களை தரித்து வைத்திருக்கப் பயன்படுவதாகவும்,…
ஒரு இரவுதான் என் வாழ்க்கையை மாற்றியது – சினேகா
தன்னுடைய புன்னகையால் அனைவரையும் கவர்ந்தவர் சினேகா . இதன் காரணமாக ரசிகர்கள் அவரை புன்னகை அரசி என செல்லமாக அழைத்து வந்தனர். சினேகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை. அவர் நடித்த படங்கள் எல்லாம்…
பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – 1.10 இலட்சம் பேர் பலி
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம்…