வரலாற்றில் இன்று ஜூன் 9
சூன் 9 கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு…
குண்டான மனிதர்களை வாடகைக்கு விடும் நிறுவனம்!
ஜப்பானைச் சேர்ந்த டெபுகாரி என்ற நிறுவனம் குண்டான மனிதர்களை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனமோ குண்டான மனிதர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். குண்டாக இருப்பவர்களைப் பார்த்து தம்மைப் பற்றி சிறப்பாக உணர்வதற்காகவும், உணவு…
உலக கடல் தினம் இன்று
ஆண்டு தோறும் ஜூன் 8-ம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல…
வரலாற்றில் இன்று ஜூன் 8
சூன் 8 கிரிகோரியன் ஆண்டின் 159 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 160 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 452 – அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார். 632 – இசுலாமிய இறைவாக்கினர்…
கொரோனா போகணுமா – நித்தியானந்தா சொல்வதைக் கேளுங்கள்
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் புகார், ஆண் சீடர் பாலியல் புகார், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கியவர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாகி, வீடியோ கான்பெரென்ஸ்ஸில் மட்டும் வருகிறார். இவர் வெளியிடும் வீடியோ…
டிராவில் முடிந்த இங்கிலாந்து – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள்…
வரலாற்றில் இன்று ஜூன் 7
சூன் 7 கிரிகோரியன் ஆண்டின் 158 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 159 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 421 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது.879…
வரலாற்றில் இன்று ஜூன் 6…!
ஜூன் 6 கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார். 1523 –…
மாணவனுடன் ஓட்டமெடுத்த ஆசிரியை – போலிசார் வலைவீச்சு
இணையவழி வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பாடசாலைகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு இணையவழி மூலம் பாடம் எடுக்கப்பட்டு…
அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதால் டுவிட்டருக்கே தடை!
நைஜீரிய அதிபர் முகமது புஹாரி பதிவிட்ட கருத்தை டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியுள்ளது. அதனால் அந்நாட்டில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது-புஹாரி. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…