• Thu. Nov 21st, 2024

அமெரிக்கா

  • Home
  • அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் – அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியா

அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் – அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியா

அமெரிக்காவும், தென் கொரியாவும் இராணுவ பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று(09) தெரிவித்தது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தும் இராணுவ கூட்டுப் பயிற்சிகளுக்காக இன்னும் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரியா கடும்…

கொவிட் பரவலுக்கு சீன தலைவர்கள் உறுதியாக பதிலளிக்க வேண்டும் – மைக் பென்ஸ்

கொவிட்-19 வைரஸ் தோற்றம் குறித்த சந்தேகங்களுக்கு சீன தலைவர்கள் உறுதியாக பதிலளிக்க வேண்டும் என்பதை அமெரிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது என்பதற்கான வலுவான சான்றுகள்…

மீண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் பரிந்துரை செய்த ஜோ பைடன்!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், பல்வேறு உயர்மட்ட பதவிகளுக்கான அதிகாரிகளை அவர் பரிந்துரை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அமெரிக்க அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு பரிந்துரைக்க்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க…

பூமியின் மீது சூரியப் புயல் – நாசா அதிர்ச்சித் தகவல்

இந்த உலகம் மட்டுமல்ல பேரண்டமும் பிரபஞ்சமும் பெரும் ஆச்சயங்களையும் வியப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. நாள்தோறும் பல புதிய சம்பவங்களும் ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. இதை அறிவியல் விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுகள் மூலம் உலகத்திற்குத் தெரியப்படுத்துகின்றனர். இந்நிலையில், பூமியின் மீது சூரியப் புயல் மோதவுள்ளதாக…

ஆயுதக் குவிப்பை ஆரம்பித்துள்ள சீனா – அமெரிக்கா கவலை

சீனாவின் மேற்கு பாலைவன பகுதியில் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டியதை சுட்டிக்காட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நெட்…

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண்

அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண்ணை நியமிக்க ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. சாலினா என்கிற பெண் பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் 2007ஆம் ஆண்டு முதல் சர்க்கியூட் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். 2018…

68 வயது நபரை காதலிக்கும் 24 வயது பெண்!

அமெரிக்காவில் 68 வயது நபரை காதலிக்கும் 24 வயது பெண் தங்கள் இருவருக்கும் இடையே காதல் குறித்து பேசியுள்ளார். 24 வயது மதிக்கத்தக்க Conni Cotten என்ற இளம் பெண், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தன்னார்வ தொண்டின் போது,…

புளோரிடாவில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு ; ஏப்ரல் மாதத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே கடந்த வியாழக்கிழமை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 149 பேர் காணாமல் போயுள்ளார்கள். இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின்…

கனடா- அமெரிக்காவில் பல பாடசாலைகள், கொவிட்19 பரிசோதனை நிலையங்களுக்கு பூட்டு

கனடாவிலும் அமெரிக்காவின் வடமேற்கு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சாதனை அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், இன்று பல பாடசாலைகள் மற்றும் கொவிட்19 பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் லிட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை…

அனுமதியின்றி இலங்கைக்குள் பிரவேசித்த 4 அமெரிக்க இராணுவ அதிகாரிகள்!

இலங்கை அரசாங்கத்தின் கண்களில் மண்ணை தூவி நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி Mark Birnboum…