வெளிநாடுகளில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தமிழர்கள்
ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் நமது கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் பாரம்பரிய மாதமாக தை மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தின் பேருந்துகளில் தமிழ் பாரம்பரிய மாதம் – ஜனவரி எனக் குறிப்பிடத்தக்க பதாகைகள் இடம்பெற்றுள்ளது…
பிரித்தானியப் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை கைவிடும் ஜேர்மனி
பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை ஜேர்மன் அரசாங்கம் கைவிடவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் எதிர்மறையான கோவிட்-19 சோதனை தேவைகள் வரும் ஜனவரி 4-ஆம் திகதி முதல் கைவிடப்படும் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது. இலண்டனில்…
மகாராணியின் மறைவிற்கு பின் பவுண்டுகளில் மாற்றங்கள் வருமா?
பிரித்தானிய மகாராணி மறைவிற்கு பின்னர் நாட்டின் பணத்தாள்களில் (பவுண்டுகள்) என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி மகாராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு அவரது மகன் சார்லஸ் அரச பொறுப்புக்கு வருவார் என்றே அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது…
ஒருங்கிணைந்து செயற்பட முடிவு
தமிழ்மரபு திங்களுக்கான பிரித்தானிய அரச பேரறிவிப்பினைப் பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத் திங்கள் செயல்பாட்டுக் குழுவினருக்கும் இலண்டன் மற்றும் இலண்டன் பெரும்பாக நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த தமிழ் நகராட்சிமன்ற உறுப்பினர்களுக்குமிடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று ( 17.12.2021)மெய்நிகர் (zoom ) வழியிலான கலந்துரையாடல்…
பிரித்தானியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா
பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி நேற்று(15) மட்டும் 78,610பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன், கடந்த ஜனவரி 8ஆம் திகதி 68,053பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதே சாதனை அளவாக இருந்தது. உலக…
சிவப்பு பட்டியலில் இருந்து 11 நாடுகளை நீக்கியது பிரித்தானியா !
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர்…
உலகின் முதலாவது ஒமிக்ரான் மரணம் பிரிட்டனில்!
கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு பதிவானதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார். ஒமிக்ரோனால் பதிவான முதல்…
பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட போரிஸ்!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் ‘பூஸ்டர்’ டோசை செலுத்தி கொண்டார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளிட்ட பதிவில்,“இப்போதுதான் ‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்டேன். உங்கள் முறை வரும்போது, தயவுசெய்து உயிர்காக்கும் இந்த ‘பூஸ்டர்’ டோசை பெறுங்கள். நாம் வைரசுக்கு…
பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்
பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இலண்டன் தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பம் பலி
இலண்டனின் தென்கிழக்கு பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இலண்டனில் தென்கிழக்கில் உள்ள Hamilton Road in Bexleyheathபகுதியில் வீடொன்றில் தீப்பிடித்த சம்பவத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வீடு…