• Fri. Nov 22nd, 2024

பிரித்தானியா

  • Home
  • 43 முறை கொரோனா – 290 நாட்களில் மரணத்தை வென்ற பிரிட்டன் முதியவர்!

43 முறை கொரோனா – 290 நாட்களில் மரணத்தை வென்ற பிரிட்டன் முதியவர்!

பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 290 நாட்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டுவந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனின் பிரிஸ்டல் நகரத்தை சேர்ந்த டேவ் ஸ்மித் என்ற 72 வயது முதியவரின் கொரோனா அனுபவம் மிகவும்…

இலண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவ அறிவிப்பு

சைவ முன்னேற்றச் சங்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன திருவிழா 05-07-2021 திங்கட்கிழமை தொடக்கம் 17-07-2021 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என சைவ முன்னேற்றச் சங்க நிர்வாகத்தினர் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ – ராஜினிமா செய்ய முடிவு செய்துள்ள பிரித்தானியாவின் சுகாதார செயலாளர்

பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்(Matt Hancock) தனது உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினிமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா…

தி பேமிலி மேன் 2 – இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்

‘தி பேமிலி மேன் 2’ போன்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட உலகிற்கு ஈழத்தமிழ் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன. 2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தி பேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் பாகம் கடந்த…

லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் இடர் கால உதவிகள்

லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம் “தாயின் நிழல்*” எனும் தாயக உதவித்திட்டதின் கீழ் திருகோணமலை மாவட்டம் மருதநகர் , பாலத்தோப்பூர் , கிண்ணியா ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் இடர் கால உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான…

இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய அலங்காரத் திருவிழா

இலண்டன் வெம்பிலியில்(Wembley) வீற்றிருக்கும் அருள்மிகு ஈழப்பதீஸ்வரர் ஆலய விஷேட அலங்காரத்திருவிழாவானது இன்று (20) வெகு விமரிசையாக இடம்பெற்றது. இம்முறை கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்த்திருவிழாவிற்குப் பதிலாக ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தில் விஷேட அலங்காரத் திருவிழா இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய மக்களுக்கு அவசர அறிவிப்பு – போரிஸ் ஜோன்சன்

இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, பிரித்தானியாவினை கொரோனாவில் இருந்து விடுபட்ட நாடாக அறிவிக்க இருந்தார் போரிஸ் ஜோன்சன். ஆனால் திடீரென இந்திய கொரோனா தொற்ற ஆரம்பித்ததால், அது பிரித்தானியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது.…

இலண்டனில் 7 சிவாச்சார்யர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சிவபுரம் குளோபல் சிவாகம அகாதமி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு 7 சிவாச்சார்யர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. அதன் நிகழ்வாக நேற்றைய தினம்(13) லண்டன் கற்பகபதி விநாயகர் ஆலயத்தில் சிவஶ்ரீ நாகநாத சிவாச்சாரியார் அவர்களுக்கு கால் நூற்றாண்டுகளுக்காக லண்டனில்…

இவரைக் கண்டால் உடனே தெரிவியுங்கள்!

லண்டனில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு லண்டனில் Leonie Beatrice எனும் இளம்பெண் ஹைகேட் நகர் அருகே அமைந்துள்ள மனநல காப்பகம் ஒன்றில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல்…

இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி…