• Fri. Dec 27th, 2024

Canada

  • Home
  • காபூல் குண்டு வெடிப்பில் தப்பிய சிறுவன் தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்!

காபூல் குண்டு வெடிப்பில் தப்பிய சிறுவன் தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்!

காபுல் விமான நிலைய குண்டுவெடிப்பில் சிக்கிய மூன்று வயது சிறுவன் கட்டாரில் தனித்திருந்த பின்னர் கனடாவில் உள்ள தந்தையுடன் இணைந்துகொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலி தனது புத்தகத்தில் படங்களை வரைந்தபடி பிடித்தமான படங்களை பார்த்தபடி அலி 14 மணிநேர…

கனடாவை தொடர்ந்து இலங்கையின் தூதுவரை ஏற்க மறுக்கும் இத்தாலி

முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், இத்தாலிக்கான இலங்கைத் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இத்தாலி அதற்கு எந்தவித பதிலையும் வழங்கவில்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 05 மாதங்களாக இத்தாலி குறித்த நியமனத்திற்கு பதிலேதும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதற்கு…

கனடா சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மகனை காண கனடா சென்ற இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பிற நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், கனடாவில் கணையப் புற்றுநோயால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். கனடாவில் sharon என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வருகிறார்கள்.…

கனடாவில் இரு தமிழர்களை தேடும் பொலிஸார்

கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக…

கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழப்பு

கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக கடல் உயிரியலாளரான Chris Harley வன்கூவரின் Kitsilano கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது மரணத்தின் வாசனையை தான் உணர்ந்ததாக…

குடிபோதையால் நேர்ந்த அவலம் – கனடாவில் இலங்கை குடும்பம் பலி

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் உ யிரிழந்துள்ளனர். 28 வயதுடைய…

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

இன்று(10.06.2021) இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது. வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது என நாசா…

கனடாவில் தோண்ட தோண்ட குழந்தைகளின் உடல்கள்

கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், நாடு முழுவதும் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன.