• Thu. Nov 21st, 2024

China

  • Home
  • மூன்றாவது முறையாகவும் ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாக வாய்ப்பு!

மூன்றாவது முறையாகவும் ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாக வாய்ப்பு!

சீன ஜனாபதியாக மூன்றாவது முறையாக ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மத்தியக் குழு ஆறாவது அமர்வை நேற்று தொடங்கியது. மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுமார் 400…

10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும்

தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ராணுவ பலம்…

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; 40 லட்சம் பேரை முடக்கிய சீனா

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 40 லட்சம் பேரை மக்கள் கொண்ட சீனாவின் லான்ஜோ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.அங்கிருந்து கொரோனா…

சீனா கப்பலுக்கு தடைவித்த இலங்கை!

நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் சீனாவில் கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக கொழும்பு துறைமுக அதிகாரி, கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று மாலை…

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா

சீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது சீனா நூற்றுக்கணக்கான விமானங்களை…

3 வது குழந்தைக்கு அரசின் பண உதவி!

உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா. இந்நிலையில், அங்கு 3 வது குழந்தை பெற்றெடுத்தால் அரசு பண உதவி செய்யும் என அறிவித்துள்ளது. உலகளவில் அதிக மக்கள்தொகை உள்ள நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்தாண்டு…

சீனாவில் மீண்டும் கொரோனா; புதிதாக 49 பேருக்கு தொற்று

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத்…

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்த சீனா

ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உட்பட 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான உதவிகளை அளிக்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. பெய்ஜிங், தலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பராமரிக்கத் தயாராக இருப்பதாக கூறிய நிலையில், இந்த…

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு பதவி ஏற்பு; பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்த தலிபான்கள்

ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு தலிபான்கள் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கடந்த மே…

டோக்கியோ ஒலிம்பிக் : 32 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஆகஸ்ட் 4 வரையான காலப் பகுதியில் சீனா 32 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 32 தங்கம், 22 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 70 பதக்கங்களுடன் முதல்…