பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த…
மாநாடு பட டிரைலரின் புதிய சாதனை
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு பட டிரைலர் புதிய சாதனை படைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த…
பீஸ்ட் படக்குழுவில் கவின்; அவரே கூறிய தகவல்
நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி…
பெயரை மாற்றினார் சமந்தா?
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அண்மையில் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம்…
லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் பிக்பாஸ் புகழ் கவின்!
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச…
மண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஜோடி!
தென்னிந்திய சினிமாவின் பிரபல சினிமா தம்பதியரான நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா தொடர்பில் வெளியான சர்ச்சைகளுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதன்படி இருவரும் மணவாழ்க்கையில் இருந்து விடுபடுவதாக கூறியுள்ளனர். இதனை நடிகர் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.…
நடிகர் திலகத்திற்கு பெருமை சேர்த்த கூகுள் doodle
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக…
மற்றுமொரு சீரியல் நடிகை தற்கொலை; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கன்னட சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை செய்துக் கொண்டது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப விசாரணையில், நடிகை தனது அறையில்…
அடுத்த படமும் தல அஜித்துடன் தான்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் , போனிகபூர் தயாரிப்பில் முதலில் உருவான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இதே கூட்டணி வலிமை படத்தின் மீண்டும் இணைந்துள்ளது.இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.…
அச்சு அசலாக இளையதளபதி விஜய் போலவே இருக்கும் நபர்! வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் இளைய தளபதி நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66…