• Fri. Mar 1st, 2024

Cinema

  • Home
  • மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா – ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர் உண்டு. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம்…

பிரபல நடிகையுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன. இவர் ஹீரோவாக நடித்த…

மீண்டும் இணையும் ரஜினி – வடிவேலு?

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். நெல்சன் திலீப்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம்.…

ரீ என்ரி கொடுக்கும் பிரசாந்த் படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் வெளியாகி…

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29 ஆம் திகதி மாரடைப்பால்…

வலிமை போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளதை போஸ்டர் ஒட்டி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர்…

வலிமை பட டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர்…

தோனிக்கு 36 முறை ஆக்‌ஷன் சொன்னேன்…! விக்னேஷ் சிவன்

போடா போடி தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கி விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன், மகேந்திர சிங்…

ரஜினியின் நினைவுகளை பகிர்ந்த இளையராஜா இசைஞானி!

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…

வெளியானது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.…