தடுப்பூசி போட்டால் உள்ளே வரலாம் – அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு
கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை மெல்ல தளர்த்தி வருகின்றன.…
கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களை அனுமதிக்கும் பிரிட்டன்
பிரிட்டன் அரசு கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களை கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு…
இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி
நாளை 21 ஆம் திகதிக்குப் பின்னர் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. “அதற்கமைய க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதற்தடவை மற்றும் இரண்டாவது தடவையாகதோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனபிரதி…
இலங்கையில் 67% பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்
இலங்கையின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கவும் தேவையான தடுப்பூசிகளை வாங்கவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட…
தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் தயாராகும் இந்தியா
இந்தியாவில் அக்டோபர் 1 முதல் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அறிவுறுத்தி…
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எனினும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு…
செளதி அரேபியாவிற்கு செல்ல புதிய பயண விதிகள்!
செளதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் செப்டம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது. செளதி அரேபியா நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
இலங்கையில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி
இலங்கையில் இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அதன்படி இதுவரை இலங்கையில் மொத்தமாக 1 கோடியே 2 இலட்சத்து 11 ஆயிரத்து 537 பேருக்கு தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
தடுப்பூசிக்கு பயந்து மது அருந்தும் மக்கள்
இந்தியாவின் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட பயந்து கிராம மக்கள் மதுகுடித்து வருகிறார்கள். இதனால் தடுப்பூசி போட தினமும் கிராமத்துக்கு வரும் சுகாதாரத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும், கர்நாடக அரசும் அனைவரும்…
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திய மாணவர்களுக்கு பணப் பரிசு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று எதிராக இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு, பணப் பரிசு வழங்கும் திட்டமொன்றை ஆங்கில பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியள்ளது. இதன்படி தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள், இந்தப் போட்டியில் 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும்.…