• Tue. Dec 3rd, 2024

medicinal properties

  • Home
  • மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலை

மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலை

மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலைகளை பச்சையாக சாப்பிடுவதற்கு முன் அதனை நன்றாக கழுவிய பிறகு சாப்பிட வேண்டும். கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி…

சுவாசப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்யில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பாதுகாப்பு பண்புகள், புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் உயிரணு சுழற்சியை இடைமறித்து செயல்படுகிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி மற்றும் பரவல் தடுக்கப்படுகிறது. அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப எண்ணெய்க்கு உண்டு. கெட்ட…

சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்

சங்குப்பூவின் வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது. சங்குப்பூவின் இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்;…

அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

அன்னாசிப்பழத்தில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அன்னாசிப்பழம் சாப்பிடுவது வைரலஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கும். அன்னாசிப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அனைத்தும் இதய…

முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்

சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. நான்கு பாதாமை பொடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு சிறிது…

பப்பாளியில் உள்ள மருத்துவ குணங்கள்

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல்…

அற்புத மருத்துவ குணங்களைக் கொண்ட எலுமிச்சைச் சாறு!

எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும். மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை போன்றவற்றுக்கு உகந்தது எலுமிச்சைச் சாறு. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகளும் சுருக்கங்களும் மறையும்.…

ஆப்பிளின் மருத்துவ குணங்கள்

பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதில் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்து தான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி…

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெயின் பலன்கள் பின்வருமாறு: சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். சமைக்கவும் அதன்…

சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை – பன்னீரின் நற்பலன்கள்

வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அழகாக இருக்கவே விரும்புவோம். பார்ப்போரின் கண்களுக்கு பரவச உணர்வை தரக்கூடிய அழகு சாதனப்பொருட்களில் பன்னீருக்கு பிரதான இடம் உண்டு. சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை முக்கியத்துவம் பெற்றிருக்கும பன்னீரின் நற்பலன்கள் உங்கள் பார்வைக்கு: சருமத்தை…