• Thu. Nov 21st, 2024

Sports

  • Home
  • கடைசி போட்டி சென்னை மைதானத்தில் தான்; தோனி அறிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடைசி போட்டி சென்னை மைதானத்தில் தான்; தோனி அறிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்திய முக்கிய கேப்டன்களுள் ஒருவராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலம் வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியுற்ற கிரிக்கெட் ரசிகர்கள் அவர்…

20 ஓவர் உலகக்கோப்பை; பார்வையாளர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 70 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது . 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…

பாரா ஒலிம்பிக்; 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்ற இந்தியா

இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் , ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…

டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை…

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா…

இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்றில் 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடும்

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள முதல் சுற்றில் நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. இவ் வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்…

தலிபான்கள் வசமான ஆப்கான்;என் குடும்பத்திற்கு என்ன ஆனதோ?- கவலையில் ஆப்கான் வீரர்

ஆப்கானிஸ்தான் முற்றுமுழுதாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில்ஆப்கான் அணியின் சுழல்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தன் குடும்பத்தினரை ஆப்கானிலிருந்து மீட்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை இங்கிலாந்து முன்னாள் கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.ரஷீத் கான் இப்போது இங்கிலாந்தில் ஹண்ட்ரட் கிரிக்கெட்டில்…

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பெற்றுக்கொடுத்த மீராபாய் சானுவிற்கு அடித்த அதிஸ்டம்

மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த மீரா பாய் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் டோக்யாவில் இருந்து விமானம் மூலம் தனது பயிற்சியாளர் உடன் மீரா பாய் டெல்லி வந்தடைந்தார். பாதுகாவலர்கள்…

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஐசிசி; இலங்கை அணிக்கு வந்த அடுத்த அதிர்ச்சி

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நிலையில் இலங்கை அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.…

யூரோ கோப்பை – பின்லாந்து அணி வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடைபெற்ற டென்மார்க்-பின்லாந்து இடையேயான இரண்டாவது போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு பின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் வேண்டுகோளை ஏற்று போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. இதில் பின்லாந்து அணி ஒரு கோல் அடித்து 1:0 என்ற கணக்கில்…