26-வது நாள் போர் – போலாந்துக்கு விரையும் அமெரிக்க அதிபர்
உக்ரைன் மீது ரஷியா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள்…
இனப்படுகொலையை தடுக்கவே உக்ரைன் மீது போர் – புதின்
இனப்படுகொலையை தடுக்கவே உக்ரைன் மீதான போர் நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை போர் மூலம் ரஷ்யா இணைத்துக் கொண்டதன் 8வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லுஷ்னிகி மைதானத்தில் பிரம்மாண்ட…
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5 வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐநாவின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு வெளியிட்டு வருகிறது. வரும் நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து 5 வது…
ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் பலி
கீயவின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் 12…
திருந்திய தாலிபான்கள் – பெண்களுக்கு படிக்க அனுமதி
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்முறையாக பெண்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளை தாலிபான் அரசு அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வந்தது.…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம்…
இதுவரை 13,500 ரஷ்ய படைகள் கொலை
உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரில் 13,500 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை(15) தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ்…
சீனாவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா
உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில் தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது. சீனாவில் கடந்த…
கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி
கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் வேனில்…
உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் உயரக்கூடும் – புதின்
உலகளாவிய உர உற்பத்தி நாடான ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தினால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்…