• Fri. Nov 22nd, 2024

கொரோனா

  • Home
  • ஜேர்மனியில் அதிகமாகிய ஒமிக்ரான் பரவல்

ஜேர்மனியில் அதிகமாகிய ஒமிக்ரான் பரவல்

ஜேர்மனியில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் அந்நாடு Pfizer கோவிட் மாத்திரைகளை வாங்கியுள்ளது. ஜேர்மனி நாட்டின் சுகாதார அதிகாரிகள், நேற்றைய நிலவரப்படி மொத்தம் 10,443 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, இது முந்தைய நாளை விட 43% உயர்வு…

கோவா மாநிலத்திற்கு வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான்

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில்,…

தமிழகத்தில் பள்ளிகளை கல்லூரிகளை மூட வேண்டும்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது…

இலங்கையில் மேலும் 398 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 83…

இந்தியாவில் ஒமைக்ரான் உச்சம் தொடும்

தென் ஆப்பிரிக்காவில் பரவத்தொடங்கிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று, தற்போது உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. கொரோனாவின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் முழுவீச்சில் போராடி வந்த இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று கடந்த 2-ந் தேதி நுழைந்து,…

கொவிட் – 19 மாத்திரைக்கு அமெரிக்கா ஒப்புதல்!

பைசர் நிறுவனத்தின் கொவிட் – 19 மாத்திரையின் பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நாட்டில் ஒப்புதல் பெற்றுள்ள முதல் மாத்திரை இதுவாகும். அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும்…

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 82 ஆயிரத்து 149ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5…

106 நாடுகளில் பரவிய ஒமிக்ரான்

உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரான் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

தமிழகத்தில் 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்துள்ள 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகைத் தந்த 3 ஆயிரம் பேருக்கு…

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு!

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மேயர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கமோ ஒமிகிரான் வைரஸ்…