• Sun. Nov 17th, 2024

ஆன்மீகம்

  • Home
  • இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய அலங்காரத் திருவிழா

இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய அலங்காரத் திருவிழா

இலண்டன் வெம்பிலியில்(Wembley) வீற்றிருக்கும் அருள்மிகு ஈழப்பதீஸ்வரர் ஆலய விஷேட அலங்காரத்திருவிழாவானது இன்று (20) வெகு விமரிசையாக இடம்பெற்றது. இம்முறை கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்த்திருவிழாவிற்குப் பதிலாக ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தில் விஷேட அலங்காரத் திருவிழா இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்ட கோவில் தெலுங்கானாவில்!

தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணியில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆந்திராவிலிருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது திருப்பதி திருக்கோவில் ஆந்திராவின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான கோவிலை…

தானம் கொடுப்பதன் பலன்கள்

சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய், குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல…

குபேரர் தீபம் – எப்படி , எப்போது ஏற்ற வேண்டும்?

செல்வத்தின் அதிபதி குபேரர். நம் வீட்டில் அனைத்து செல்வங்களும், நிலைத்து இருக்க குபேரரை வழிபட வேண்டும். குபேரர் அருள் கிடைக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குபேரர் தீபம் ஏற்ற சரியான நேரம்: அதாவது குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை…

இலண்டனில் 7 சிவாச்சார்யர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சிவபுரம் குளோபல் சிவாகம அகாதமி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு 7 சிவாச்சார்யர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. அதன் நிகழ்வாக நேற்றைய தினம்(13) லண்டன் கற்பகபதி விநாயகர் ஆலயத்தில் சிவஶ்ரீ நாகநாத சிவாச்சாரியார் அவர்களுக்கு கால் நூற்றாண்டுகளுக்காக லண்டனில்…

ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளுக்காக இடம்பெற்ற பூஜை

கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று(12) மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இலண்டன் ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு விஷேட பூஜை இடம்பெற்றுள்ள காணொளி :

100 ஆண்டுகளுக்கு மேல் புதைந்திருந்த சிவன் கோயில் – நந்தியின் சிறப்பு

இந்தியா – பெங்களூரின் முக்கியமான மல்லேஸ்வரத்தில் சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு மண் மேடு போல் இருந்த இடத்தை அபார்ட்மெண்ட் கட்டுவதற்காக தோண்டினால், பிரம்மாண்ட கல் குளம் புதைந்து இருந்ததை கண்டு பிடித்தார்கள். அந்த குளத்தருகில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவனுக்கு…

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

இன்று(10.06.2021) இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது. வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது என நாசா…

பிற்போடப்பட்ட நாகபூசணி அம்மனின் பெருந்திருவிழா!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மனின் பெருந்திருவிழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். ஆலய…