ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று(14) அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். “நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், கொவிட் 19ஐ ஒடுக்குவதன்…
தாலிபன்களை புகழ்ந்து தள்ளும் அல்கொய்தா!
தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாராட்டியுள்ளது. அமெரிக்க இணையதளமான தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில் இவ்வாரு குறிப்பிடப்பட்டுள்ளது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். தி…
மீண்டும் அமெரிக்காவில் உச்சமடையும் கொரோனா!
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை எதிர் கொண்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும்…
டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்; வெளியான தகவல்
முன்னணி வீரர்களான ரபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியிருப்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார்.…
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு செல்லும் இலங்கை ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவதாக பிரித்தானியாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி, அங்கு நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அதன் பின் அமெரிக்கா செல்கின்ற ஜனாதிபதி, அங்கு…
வெறும் 4 பேரை வைத்து அமெரிக்க பெரு நிறுவனங்களை நடுங்கவைத்த சீனா!
மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹேக் செய்ததாக, 4 சீனர்கள் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், கணினி தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. அது குறித்தான விசாரணையில், சீன அரசு உதவியுடன்…
68 வயது நபரை காதலிக்கும் 24 வயது பெண்!
அமெரிக்காவில் 68 வயது நபரை காதலிக்கும் 24 வயது பெண் தங்கள் இருவருக்கும் இடையே காதல் குறித்து பேசியுள்ளார். 24 வயது மதிக்கத்தக்க Conni Cotten என்ற இளம் பெண், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தன்னார்வ தொண்டின் போது,…
புளோரிடாவில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு ; ஏப்ரல் மாதத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே கடந்த வியாழக்கிழமை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 149 பேர் காணாமல் போயுள்ளார்கள். இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின்…
உலகையே உலுக்கிய ஜார்ஜ் பிளாய்டு வழக்கு – பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை
உலகையே உலுக்கிய கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட வழக்கில், பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் மினியாபோலிசில் கடந்த ஆண்டும் மே மாதம் 25-ஆம் திகதி ஜார்ஜ் பிளாய்டு(46) என்ற கறுப்பினத்தவர்,…
அமெரிக்காவில் திடீரென சரிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு
அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் உள்ள புளோரிடா…