இரண்டாவது டெஸ்ட்டை வென்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. முதல் தொடரை இழந்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டை…
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: காயம் காரணமாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகல்
இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் திகதி துவங்கியது. இப்போட்டியில், நான்கு நாட்களில்…
நெட் பயிற்சியில் கலக்கிய தோனி; ரசிகர்கள் உற்சாகம்
எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, UAE-ல் தங்களது கட்டாய ஆறு நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து விட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2021) 14 வது சீசனின் இரண்டாம் கட்டம் துவங்க…
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா…
அஸ்வினின் சாதனையை தகர்த்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இரு பெரும் நட்சத்திரங்களின் சந்திப்பு
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான…
சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்; பாராட்டித் தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்
ட்விட்டரில் இனவெறி கருத்தை வெளியீடு சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஒல்லி ராபின்சனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அஜித் அகர்கர் பாராட்டிப் பேசியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
18 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து அணி
18 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் செப்டெம்பரில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடும்…
எல்லாம் போதும்; இங்கிலாந்து தொடருடன் விடைபெறவுள்ள ஐந்து இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை தழுவியதால்,…
தேடி வந்த வாய்ப்பையும் வீணடித்த இந்திய வீரர்கள்! வெற்றி இலக்கில் இலங்கை
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20…