ஓவியர் இளையராஜா நோய்த் தொற்றால் மரணம்!
ஓவியர் இளையராஜாவின் மரணம், ஓவியக் கலைஞர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருகிறது. தத்துரூபமான ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்றவர் இளையராஜா. அவரது ஓவியங்களை இரசிப்பதற்கென்று பெரிய இரசிகர்கள் படையே உண்டு. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இயற்கைக்…
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10ஆம் திகதி முதல் 7ஆம் திகதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு,…
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைக்கும் கருப்பு பூஞ்சை தொற்று
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு(Steroids) எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்,…
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்…
பிரதமர் மோடியைக் கொல்லப் போவதாக வந்த போன் – நடந்தது என்ன?
எப்போது பார்த்தாலும் அப்பா திட்டிக்கொண்டே இருக்கிறார் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் போலீசாரையே கதிகலங்கச் செய்துள்ளது. டெல்லி காவல் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(05) நள்ளிரவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பிரதமர் மோடியைத் தான்…
தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 21,406 பேரும், மற்ற மாநிலத்தவர் 4 பேரையும் சேர்த்து 21,410…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05) அறிவித்துள்ளார். அதன்படி கோவை, திருப்பூர்,…
மாணவனுடன் ஓட்டமெடுத்த ஆசிரியை – போலிசார் வலைவீச்சு
இணையவழி வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பாடசாலைகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு இணையவழி மூலம் பாடம் எடுக்கப்பட்டு…
கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து சென்ற மருமகள்
அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாஸ் (75). இவரது மகன் சூரஜ். திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மாமனாரை, நிகாரிகா கவனித்து வந்தார். இதற்கிடையே…
தமிழகத்தில் வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா!
தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா…