தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் ரகசிய சந்திப்பு?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றது.…
உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட இந்திய சிங்கப் பெண்
வீட்டை மட்டும் அல்ல பல நாட்டு எல்லைகளையும் கடந்து சுதந்திர பறவைகளாக பெண்கள் பறக்க தொடங்கி விட்டனர். இப்படி சுதந்திர பறவையாக பறந்து உயரம் தொட்டு இருக்கும் 24 வயதே ஆன பெண் விமானி தான் மஹாஸ்வேதா சக்கரவர்த்தி. இவர் இந்தியாவின்…
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமனம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் விலைக்கு வாங்கியது. இதையடுத்து ஜனவரி இறுதியில் ஏர் இந்தியா நிறுவனம் டாட்டா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல்…
இந்தியா-இலங்கை அணிகள்- இன்று பகலிரவு ஆட்டம்
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் 2வது டெஸ்ட்…
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கிய இமயமலை சாமியார் யார்?
இந்திய தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்ட இமயமலை சாமியார், அனந்த் சுப்பிரமணியன் தான் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் 2016ஆம் ஆண்டு வரை தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா,…
இந்தியா-இலங்கை போட்டி நாளை தொடக்கம்!
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை)…
பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த இந்திய ஏவுகணை – விசாரணைக்கு உத்தரவு
கடந்த புதன்கிழமை , இந்தியா சார்பில் ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவானது. இவ்விவகாரத்தில் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர்…
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து தோல்வி
ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற சிந்து, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் பின்தங்கி உள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை…
உ.பி.,யில் 37 ஆண்டுக்கு பின் மீண்டும் பா.ஜ.க. சாதனை
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட சாதனையை பாரதிய ஜனதா நிகழ்த்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை…