• Sun. Nov 28th, 2021

இலங்கைக்கு 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை

6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.…

வரலாற்றில் இன்று நவம்பர் 27

நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு…

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்

டிசம்பர் மாதம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி ,4 20ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய…

இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை

இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு…

மிகவும் மோசமான வைரஸ் குறித்து உலக நாடுகளில் அச்சம்!

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மாற்றமடைந்த வைரஸ்களில் மிகவும் மோசமானது என கருதப்படும் வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று ஆராயவுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் இன்றைய கூட்டத்தில் புதிய வைரஸ் கரிசனைக்குரியது என அறிவிப்பதா என்பது குறித்து தீர்மானி;க்கப்படும். 32 விதத்தில்…

கமல்ஹாசனுக்குப் பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன்?

பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று…

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள்- நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன்

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில்இன்று தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,இவ்வாரம் வடக்குகிழக்கு மக்களிற்கு ஒரு முக்கிய வாரம்,வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் அந்த வாரத்தில்அதி விசேட தினம். இந்த…

க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடியுங்கள்

க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும். க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை…

ரீ என்ரி கொடுக்கும் நடிகை பாவனா

பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார். ஒருமுறை…

சுவீடனில் முதலாவது பெண் பிரதமர் சில மணி நேரங்களில் பதவி விலகினார்

சுவீடனில் முதலாவது பெண் பிரதமராக மக்டலேனா அன்டர்சன் நியமிக்கப்பட்டுச் சில மணி நேரங்களிலேயே பதவி விலகியுள்ளார். கடந்த புதன்கிழமை மக்டலேனா பிரதமராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது கூட்டணிக் கட்சி அரசிலிருந்து விலகி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து…