ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது. இது சென்னை அணியின் 3-வது தோல்வியாகும். நடப்பு…
நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ்…
ஏவுகணை சோதனையையொட்டி விமர்சித்த தென்கொரியாவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த நாடு பேரழிவை தவிர்க்குமாறு கூறி உள்ளது. வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பு…
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து படிப்படியாக தளர்வுகளும்…
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த…
ஏப்ரல் 4 கிரிகோரியன் ஆண்டின் 94 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 95 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. 1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.…
இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அந்த அணியின்…
ஹாலிவுட் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கழகத்திலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித், ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்கார்…
ரஷ்யாவுடன் தொடர்புடைய ஜெட் விமானத்தை பறக்க விடாமல் பிரித்தானியா அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்துள்ளதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். லண்டன் Luton விமான நிலையத்திலிருந்த குறித்த ஜெட் விமானத்தை, அங்கிருந்து புறப்பட விடாமல் பிரித்தானியா போக்குவரத்து அதிகாரிகள்…
ஹீரோ நிறுவனம் தனது தயாரிப்பு வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். இந்நிறுவனம், தனது…