வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 64 சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றிச் சிறப்பிக்கப்படுவது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன். ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று(05) நண்பகல் இராஐநாக ஒன்று…
சிலாபம், முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபாடு கடற்கரையில் 4,000 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள பெரிய உருளையொன்று கரையொதுங்கியுள்ளது. இதனையடுத்து உழவு இயந்திரம் மூலம் கடற்படையினர் அதனை இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இந்த உருளை, துறைமுகங்களில் கப்பல்களை தரித்து வைத்திருக்கப் பயன்படுவதாகவும்,…
தன்னுடைய புன்னகையால் அனைவரையும் கவர்ந்தவர் சினேகா . இதன் காரணமாக ரசிகர்கள் அவரை புன்னகை அரசி என செல்லமாக அழைத்து வந்தனர். சினேகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை. அவர் நடித்த படங்கள் எல்லாம்…
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம்…
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று கரையில் இருந்து அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிக்கப்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றிற்கு யாரும் பலியாகாத நிலையில் தற்பொழுது முதலாவது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக…
இணையவழி வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பாடசாலைகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு இணையவழி மூலம் பாடம் எடுக்கப்பட்டு…
நைஜீரிய அதிபர் முகமது புஹாரி பதிவிட்ட கருத்தை டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியுள்ளது. அதனால் அந்நாட்டில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது-புஹாரி. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாஸ் (75). இவரது மகன் சூரஜ். திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மாமனாரை, நிகாரிகா கவனித்து வந்தார். இதற்கிடையே…
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்த ராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது 10 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சைக்கான அவசர சிகிச்சைப் பிரிவு…