• Tue. Jan 28th, 2025

Afghanistan

  • Home
  • ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை விற்கும் பெற்றோர்கள்

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை விற்கும் பெற்றோர்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது அங்கு தாலிபான்களின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. தாலிபான்களின் கொடுங்கோலாட்சியை தாங்க முடியாமல் பலர் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர் என்பதும் ஏராளமானோர் உள்நாட்டிலேயே வேறு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த…

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஆதராங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபூலின் கசர்தார் மொஹமட் தாவுத் கான் வைத்தியசாலைக்கு அருகிலேயே செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி…

டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. குருப் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களில்…

ஆப்கான் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள 50 க்கும் மேற்பட்ட லொறிகள்

ஆப்கானிஸ்தான் எல்லைகளில் மருத்துவப் பொருட்கள் ஏற்றப்பட்ட 50 க்கும் மேற்பட்ட லொறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. லொரிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதிக்கப்படாவிட்டால், அடுத்த மாதத்திற்குள் நாடு முழுவதும் மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என்று தொழிற்சங்கம்…

ஆப்கனில் கொடூரம்; நகரில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் கடுமையான சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறது. பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தலீபான்கள் கொடூரமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹீரட் நகரின் மையப்பகுதியில்…

மீண்டும் ஆப்கானில் கொடூர தண்டனைகள்!

ஆப்கானில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிற்கு மரணதண்டனை அவயங்களை துண்டித்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படவுள்ளதாக தலிபானின் மத பொலிஸின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். கைகால்களை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானவை என அவர் அசோசியேட்டட் பிரசிற்கு தெரிவித்துள்ளார். எனினும் முன்னரை போல…

ஆப்கானிலிருந்து இந்த ஆண்டு 6.35 லட்சம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்!

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டில் ஏற்பட்ட வன்முறை, சண்டை, வறுமை ஆகியவற்றால் இதுவரை 6.35…

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்த சீனா

ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உட்பட 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான உதவிகளை அளிக்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. பெய்ஜிங், தலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பராமரிக்கத் தயாராக இருப்பதாக கூறிய நிலையில், இந்த…

பிணத்தை கட்டி அமெரிக்க ஹெலிகாப்டரில் தொங்கவிட்டு உலா வரும் தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் செய்த அட்டூழிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும்…

அமெரிக்க ஹெலிக்கொப்டரில் வலம் வரும் தலிபான்கள்!

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கான் தலிபான்கள் வசமான நிலையில் 20 ஆண்டுகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் அமெரிக்க இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய 6 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்களை தலிபான்கள் கந்தகாருக்கு…