• Fri. Nov 22nd, 2024

இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள்

1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான…

பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்கும்படி கோரிக்கை

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை வரும் 21ம் திகதி வரை நீட்டிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையின் முக்கிய தரப்பினர் 3 பக்க கடிதங்களை அனுப்பி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகிறது.…

உடலை வளைத்து யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே OTT யில் வெளியாகி மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. தற்போது…

பயணத் தடை தளர்த்தப்படுமா – இராணுவத் தளபதி

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்…

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்…

இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி…

மீண்டும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(06) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை…

கோடை வெயிலுக்கு குளு குளுன்னு இருக்கும் வித்யா பிரதீப்

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிகள் பிரேசிலில் இறக்குமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டின் தேசிய சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே தடுப்பூசிகளை தயாரித்து வெளிநாடுகளில் இறக்குமதி…

பிரதமர் மோடியைக் கொல்லப் போவதாக வந்த போன் – நடந்தது என்ன?

எப்போது பார்த்தாலும் அப்பா திட்டிக்கொண்டே இருக்கிறார் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் போலீசாரையே கதிகலங்கச் செய்துள்ளது. டெல்லி காவல் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(05) நள்ளிரவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பிரதமர் மோடியைத் தான்…